2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

60 வருட உறவு...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 20 வருட பூர்த்திரயை முன்னிட்டு கசகஸ்தான், அஸ்தானா நகரில் கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றது. இதில் இரு நாடுகளினதும் தலைவர்கள் பங்குபற்றியதுடன் இரு நாடுகளினதும் கலாசார நடன நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன. நிகழ்வில் கலந்துகொண்டோரையும் கலை நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .