2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

61ஆவது வருட பூர்த்தியில் இராணுவம்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத்தின் 61ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஸ்ரீ ரஜமஹா விகாரையில் இராணுவ படைப்பிரிவுகளுக்கான கொடிகளுக்கு பூசைகள் நடத்தப்பட்டன. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .