Menaka Mookandi / 2011 ஜனவரி 26 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்தியாவின் 62ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தலைமையில் குடியரசு தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதன்போது அவர் இந்திய கொடியினை ஏற்றுவதையும், இந்திய படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்று உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம். Pix By :- Indrarathna Balasooriya
.jpg)
.jpg)
.jpg)
16 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago