2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கரடியனாறு வெடிவிபத்தில் 60இற்கு மேற்பட்டோர் பலி: 100இற்கு மேற்பட்டோர் படுகாயம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 60இற்கும் மேற்பட்டவர்கள் பலயாகியிருப்பதுடன் 100இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருக்கும் எமது நிருபர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். Pix: L.Thev


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--