2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் அமெஸன் வொரியர்ஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு கயானா அமெஸன் வொரியர்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில், ஒரு பந்து மீதமிருக்க 2 விக்கெட்டுகளால் ட்ரின்பாகோ நைட் றைடர்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு அமெஸன் வொரியர்ஸ் தகுதிபெற்றது.

நைட் றைடர்ஸ்: 122/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் இங்ரம் 25 (26), டரன் பிராவோ 24 (33), டுவைன் பிராவோ 22 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் கிறீன் 2/8 [4], றயாட் எம்ரிட் 2/22 [4])

அமெஸன் வொரியர்ஸ்: 126/8 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 39 (36), ஷெர்பனே ருதபோர்ட் 30 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: கரி பியரி 2/28 [4], சுனில் நரைன் 1/9 [4])


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--