2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மக்ரூஃப் " ஹெட் - ரிக் " சாதனை

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், பர்வீஸ் மக்ரூஃப், தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை (ஹெட் -ரிக்) கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

தம்புளையில் நடபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று களமிறங்கியுள்ளன.

இந்நிலையிலேயே பர்வீஸ் மக்ரூஃப், இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியைச் சேர்ந்த, ரவிந்திர ஜடேஜா, பிரவீன் குமார் மற்றும் ஷஹீர்கான் ஆகியோரே அவரது பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.

  Comments - 0

 • Ossan Salam - Qatar Wednesday, 23 June 2010 01:55 AM

  யாருடைய பெயரையாவது மாற்றிக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் அரசாங்க அதிபர் காரியாலயங்களுக்கு செல்லவேண்டியதில்லை இலங்கை கிரிக்கெட் சபைக்கு சென்றால் அங்கு உடனடியாக மாற்றித் தருவார்கள் ஆம் உண்மை !! ஒரு முஸ்லிம் வீரரின் பெயரை அவரது பெற்றாரின் அனுமதியின்றி இ.கி.ச.யின் மூளைசாலிகள் மாற்றிவிட்டனர். ஆயினும் மகரூப் தப்பிக் கொண்டார் அதனால் தான் அவர் முஸ்லிம் வீரர் என நமக்கு தெரிய வந்தது. இவருக்கு நமது வாழ்த்துக்கள்!! பெயர் மாற்றுவது போன்ற சின்னத்தனங்களை செய்வது ஏன் நமக்கு புரிகிறது!

  Reply : 0       0

  alga Wednesday, 23 June 2010 01:29 PM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  gabba Wednesday, 23 June 2010 06:26 PM

  nandri பர்வீஸ் மக்ரூஃப்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--