2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

உலகக் கிண்ண போட்டி தொடரிலிருந்து பிரான்ஸ் ஜேர்மன் அணிகள் வெளியேற்றம்

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி தென் ஆபிரிக்கா அணியிடமும் தோல்வியடைந்து, முதல் சுற்றிலேயே உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறியது.

பிரான்ஸ் அணியில் நிலவி வந்த உட்பூசலே அந்த அணியின் திறமையை பலவீனப்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணம் 1-2 என்ற கோல் கணக்கில் தென் ஆபிரிக்கா அணியுடன் தோல்வியடைந்தது  எடுத்துக் காட்டுகின்றது.

பிரான்ஸுடனான போட்டியில் வெற்றி பெற்றும் இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெறாமல் தென் ஆபிரிக்கா அணியும் வெளியேறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--