2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல் 2017: அணிகளால் பீற்றர்சன், திஸர விடுவிப்பு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், அடுத்தாண்டுக்கான போட்டிகளுக்கு முன்னதாக, இவ்வாண்டுக் குழாமில் காணப்பட்ட வீரர்களில் சிலரை, அந்தந்த அணிகள் விடுவித்துள்ளன. இதில், றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் கெவின் பீற்றர்சன், திஸர பெரேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள், அடுத்த ஏலத்தில், புதிய அணிகளைத் தேட வேண்டியிருக்கும்.

விடுவிக்கப்பட்ட வீரர்களின் விவரம்:

றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ்: கெவின் பீற்றர்சன், இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், திஸர பெரேரா, ஆர்.பி.சிங், ஸ்கொட் போலன்ட், முருகன் அஷ்வின், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், சௌரவ் திவாரி, அல்பி மோர்க்கல், ஜோர்ஜ் பெய்லி.

குஜராத் லயன்ஸ்: டேல் ஸ்டெய்ன், பராஸ் டோக்ரா, எக்லவ்வியா திவிவேடி, சரப்ஜிட் லட்டா, பிரவீன் தம்பே, உமங்க் ஷர்மா, அமித் மிஷ்ரா, அக்‌ஷ்தீப் நத்.

கிங்ஸ் லெவின் பஞ்சாப்: மிற்சல் ஜோன்சன், றிஷி தவான், கைல் அபொட், பர்ஹான் பெஹர்டியன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: மோர்னி மோர்க்கல், பிரட் ஹொக், ஜேஸன் ஹோல்டர், கொலின் முன்ரோ, ஜோன் ஹேஸ்டிங்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஆர்.சதீஷ், மனன் ஷர்மா, ஷோன் டெய்ட்.

மும்பை இந்தியன்ஸ்: கொரே அன்ட்சன், மேர்ச்சன்ட் டீ லாங்க, உன்முக்ட் சந்த், அக்‌ஷய் வகாரே, நது சிங், கிஷோர் கமத், மார்ட்டின் கப்டில், ஜெரோம் டெய்லர்.

டெல்லி டெயார்டெவில்ஸ்: நேதன் கூல்ட்டர் நைல், இம்ரான் தாஹிர், ஜோயல் பரிஸ், நவான் நெகி, பவான் சுயல், அகில் ஹேர்வத்கர், மஹிபால் லொம்ரோர்.

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: வருண் ஆரோன், அபு நெச்சிம், டேவிட் வியஸ், கேன் றிச்சர்ட்ஸன், விக்ரம்ஜீட் மலிக், பிரவீன் டுபே, அக்‌ஷய் கார்னேவர், விகாஸ் டோகாஸ், பர்வேஸ் றசூல், கிறிஸ் ஜோர்டான்.

சண்றைசர்ஸ் ஹைதராபாத்: கார்ண் ஷர்மா, ஆஷிஷ் ரெட்டி, ஒய்ன் மோர்கன், ட்ரென்ட் போல்ட், டி.சுமன், ஆதித்திய தாரே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .