Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பில் அதன் தலைவர் கொண்டுவரவுள்ள சீர்திருத்தத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளன.
மோசடி மற்றும் ஊக்கமருந்துப் பிரச்சினைகளைத் தீர்பதற்காக லோர்ட் கோ கொண்டுவரவுள்ள, மாற்றத்துக்கான எனும் சீர்திருத்தப் பொதி, மொனாக்கோவில் வாக்களித்தவர்களில் 95 சதவீதமான ஆதரவைப் பெற்றுள்ளது.
சீர்திருத்தத்தின்படி, 2023ஆம் ஆண்டளவில், தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பிரநிதித்துவம் வகிக்க வேண்டுமென்றும், மூன்று, நான்கு வருடப் பதவிக்காலங்களுக்கு மேல் தலைவர் உட்பட எந்த நிர்வாகியும் பதவி வகிக்கக்கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025