2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சனத் ஜெயசூரிய அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடுவாரா?

Super User   / 2010 மே 12 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிவரை விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். மேலும், இவர்  ஒரு நாடளுமன்ற உறுப்பினருமாவார்.

  Comments - 0

 • Alga Friday, 14 May 2010 01:45 PM

  இவருக்கு இனி விளையாட்டு சரி வராது. ஓய்வு பெறுவதே நல்லது.

  Reply : 0       0

  jehan mubaarak Saturday, 15 May 2010 04:42 AM

  என்னைய போட்டிருந்தாலும் நான் அடிச்சிருப்பன்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--