A.P.Mathan / 2010 ஜூலை 08 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கும் முத்தையா முரளிதரனின் வெற்றிடம் என்றுமே பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும். இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே முரளியின் வெற்றிடம் நிரந்தரமாக இருக்கும் என 'டெய்லி மிரர்' இணையத்தளத்தின் நேரடி செவ்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சங்கக்கார தெரிவித்தார்..jpg)
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago