2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்டப் பாடசாலை அணிகளுக்கிடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

வடமாகாணத்திற்கு உட்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மற்றும் யாழ் மாவட்ட அணிகளைச் சேர்ந்த சுமார் 1500 வீர வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--