2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி:- இந்திய அணி வெற்றி

Super User   / 2009 டிசெம்பர் 13 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி மொகலியில் நேற்று நடைபெற்றிருந்தது.

இதேவேளை, கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலாவது இருபதுக்கு, இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .