2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சுழற்பந்து வீச்சாளர் ஜலீலுக்கு எதிராக குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜனவரி 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதிற்கு கீழ்ப்பட்ட  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் றுஷான் ஜலீலின் பந்து வீச்சு தொடர்பில்  சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

றுஷான் ஜலீல் சட்டவிரோதமான முறையில் பந்து வீசுவதாக  நடுவர்களான புருஸ் ஒஸ்ன்போர்ட், சாகுல் ஹமீட் ஆகியோர் சந்தேகம் தெரிவித்தனர். 


  Comments - 0

  • rosahan Wednesday, 16 March 2011 07:38 PM

    நாங்க என்றால் எல்லாம் சொல்லுவிங்கே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--