2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மேற்கு இந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக ஓட்டிஷ் கிப்ஸன் நியமனம்

Super User   / 2010 பெப்ரவரி 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஓட்டிஷ் கிப்ஸன் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கிரிக்கெட் அணியினியிலிருந்து ஓடிஷ் கிப்ஸன் விலகியிருப்பதை மேற்கு இந்திய க்ரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் எனஸ்ற் ஹிலரி உறுதிப்படுத்தினார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--