2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பம்

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சற்று முன் ஆரம்பமாகியது.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று கோலாகலமான ஆரம்ப விழா நடைபெறுகிறது.

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், அவரின் பாரியார் கமீலா பார்க்கர் போவ்ல்ஸ், இந்திய  ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ஜனாதிபதி. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரும் ஆரம்ப விழாவில் அதிதிகளாக பங்குபற்றினர்.

நாளை முதல் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒக்டோபர் 14 ஆம் திகதி இப்போட்டிகள் நிறைவடையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .