Super User / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்கான காரணம்.
இச்சுற்றுப்போட்டி நாளை முதல் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவிருந்து.
இந்நிலையில் இச்சுற்றுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னர் இப்போட்டிகளை நடத்த மீள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago