A.P.Mathan / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்த உலக டுவென்டி டுவென்டி தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் வழமையான தலைவர் மஹேல ஜெயவர்தனவிற்குப் பதிலாக குமார் சங்கக்கார அணித்தலைவராகச் செயற்பட்டிருந்த நிலையில், அரையிறுதிப் போட்டியில் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கோரிக்கையின் பேரிலேயே மஹேல ஜெயவர்தன அணித் தலைவராகக் கடமையாற்றியதாக தெரியவருகிறது.4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago