2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்: முதலிடத்துக்கு கடும் போட்டி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரில் முதலிடத்துக்கு கடும் போட்டி மன்செஸ்டர் சிட்டி அணிக்கும் லிவர்ப்பூல் அணிக்கும் இடையில் நிலவுக்கின்றது. இந்தப் போட்டியில் செல்சி அணி இருந்தாலும் முதலிட வாய்ப்புக்கள் அவர்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்தவாரப் போட்டிகளில் மூன்று அணிகளும் வெற்றிகளைப் கொண்டன. இதனடிப்படையில் லிவர்ப்பூல் கடந்த வாரம் பெற்றுக் கொண்ட முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இருப்பினும் மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடி மூன்றாமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. செல்சி அணி இரண்டாமிடத்தில் உள்ளது.

இந்தவார முடிவுகள்
Manchester City        4 - 1     Southampton
Aston Villa                  1 - 2     Fulham
Cardiff City                  0 - 3     Crystal Palace
Hull City                      1 - 0     Swansea City   
Newcastle United     0 - 4     Manchester United
Norwich City              0 - 1     West Bromwich Albion
Chelsea                     3 - 0     Stoke City
Everton                       3 - 0     Arsenal
West Ham United    1 - 2     Liverpool

அணிகளின் நிலைவரம்


  Comments - 0

  • உமேஷ் ஸ்ரீனிவாசன் Monday, 14 April 2014 10:19 AM

    செல்சி,மன்செஸ்டர் சிட்டி மற்றும் லிவ்வர்பூல் அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும். ஐரோப்பியக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்குத் தேர்வான செல்சி அணி இரு கோப்பைகளையும் வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--