2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிண்ணத்துடன் வந்திறங்கியது இலங்கை அணி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியினர்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை சற்று முன்னர்வந்தடைந்தனர்.

இதன் போது இலங்கை அணியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மக்கள் ஆராவாரத்துடன் தேசிய கொடியினை அசைத்த வண்ணம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க காலிமுகத்திடல் வரை உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--