2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தீவிரமடைந்துள்ளது உலக கிண்ண டிக்கெட் விற்பனை

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ஜூன் மாதம் பிரேசிலில் ஆரம்பமாக உள்ள நிலையில் இப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

போட்டி நடைபெறவுள்ள 12 நகரங்களில் 10 நகரங்களில் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை (19) தொடங்கியது.
கால்பந்தாட்ட ரசிககர்கள் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மைதானத்தில், டிக்கெட்டுகளை வாங்குவதற்கு  அலைமோதுகின்றனர்.
உலக கிண்ண கால்பந்தாட்டத்தின் முதல் போட்டி நடைபெற உள்ள சா பாவ்லோ நகரிலும், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிக்கெட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--