A.P.Mathan / 2014 ஜூலை 03 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட குழுவில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்கலமாக ஓட்டங்களை பெற தினேஷ் சந்திமால் தடுமாறி வருவதே அணியில் இருந்து அவர் நீக்கபப்டக் காரணம். இங்கிலாந்தில் அவர் விளையாடிய 3 போட்டிகளில் 38 ஓட்டங்களை, மாத்திரமே பெற்று இருந்தார். இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருந்த சத்துரங்க டி சில்வா வாய்ப்புக்கள் வழங்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago