2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சிந்தன விதானகேவுக்கு 40 லட்சம் பெறுமதியான கார் பரிசு

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

36 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த போட்டியாளராகத் தெரிவான பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகேவுக்கு 40  லட்சம் ரூபா பெறுமதியான கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

77 கிலோ எடைக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பங்குபற்றிய சிந்தன விதானகே, புதிய இலங்கை சாதனையுடன் தங்கப்பதக்கம் பெற்றார்.  இவர் 2006 ஆம் ஆண்டு பொதுநலவாயப் போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .