Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற அயர்லாந்துடனான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 182/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 45 (29), ஜொஷ் இங்லிஸ் 37 (17), மற் றென்ஷோ 37 (33), கமரன் கிறீன் 21 (11), ஸ்கேவியர் பார்ட்லெட் ஆ.இ 11 (06), கூப்பர் கொனோலி ஆ.இ 11 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் டொக்ரல் 1/31 [4], ஹரி டெக்டர் 1/24 [3], மத்தியூ ஹம்பிறேய்ஸ் 1/33 [4])
அயர்லாந்து: 115/9 (16.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் டொக்ரல் 41 (29), லொர்கன் டக்கர் 24 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: நாதன் எலிஸ் 4/12 [3.5], அடம் ஸாம்பா 4/23 [4])
போட்டியின் நாயகன்: நாதன் எலிஸ்
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago