2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சச்சின் Vs வோர்ன்: அணி விபரம்

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சச்சின் டெண்டுல்கர், ஷேன் வோர்ன் தலைமையில் நடைபெறவுள்ள மெர்லி போர்ன் கிரிக்கெட் கழகத்துக்கும், உலக தெரிவு அணிக்குமான போட்டியில் பங்குபற்றும் வீரர்களின் விபரம் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் ஐந்தாம் திகதி இந்தப் போட்டி இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் உலக தெரிவு அணியில் இடம் பிடித்துள்ளார். 
 
மேர்லிபோர்ன் கிரிக்கெட் கழக அணி 
சச்சின் டெண்டுல்கர் 
பிரையன் லாரா 
சிவ்நரையன் சந்தர்போல் 
சைட் அஜ்மல் 
ராகுல் டிராவிட் 
ஆரோன் பிஞ்ச் 
உமர் குல் 
ப்ரெட் லீ 
க்றிஸ் ரீட் 
ஷோன் டெய்ட்
டானியல் வெட்டோரி 
 
உலக தெரிவு அணி 
ஷேன் வோர்ன் 
முத்தையா முரளிதரன் 
அடம் கில்க்றிஸ்ட் 
சஹிட் அப்ரிடி 
டினொ பெஸ்ட் 
போல் கொலிங்க்வூட்  
தமிம் இக்பால் 
கெவின் பீட்டர்சன் 
விரேந்தர் செவாக் 
பீட்டர் சிடில்
யுவராஜ் சிங்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .