2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

இம்முறை பட்ஜெட் இல்லை

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை இம்முறை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதுடன், முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .