2020 பெப்ரவரி 17, திங்கட்கிழமை

தெரிவுக்குழுவில் ஜனாதிபதி வாக்குமூலம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நேற்று (19) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .