2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் வெள்ளக்காடு...

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று, சம்மாந்துறை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, மத்திய முகாம், உகண உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, கல்முனை - சவளக்கடை ஊடான கிட்டங்கி பாலத்துக்கு மேலால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

(படங்கள் - பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .