2020 ஜூன் 06, சனிக்கிழமை

ஏர்பூட்டு விழா…

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேற்கொள்வோர் பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா, தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில், மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலையில் நேற்று (16) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாக சபையினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, வ.திவாகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X