2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

கிராமத்துக்கு ஒரு வீடு…

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின்  “கிராமத்துக்கு ஒரு வீடு” எனும் திட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கட்டப்பட்ட இரு வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள், இன்று (16) நடைபெற்றன.

இதன்படி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாஞ்சோலை கிராமத்திலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை கிராமத்திலும் இவ் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடன் ஒப்படைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் அதிபர் திருமதிகலாமதி பத்மராஜா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

(படங்கள் - எம்.எம்.அஹமட் அனாம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .