பா.திருஞானம் / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - இராமேஸ்வரம் கூட்டுறவு மீனவர் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு புதுச்சேரி கரையோர நலன்புரி சங்கத்தின் ஆலோசகருமான என்.தேவதாஸூக்கும் இலங்கை விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (09), அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை - இந்திய மீனவர்கள், கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.




2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025