Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலைக்கு விஜயம் செய்த, இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, கிழக்கு மாகாண சபைக்குட்பட திணைக்களத் தலைவர்களை, திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவில், இன்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, பயிற்சிப் பிரிவு வளாகத்தில், மரக்கன்று ஒன்றையும் அவர் நாட்டினார்.
(படப்பிடிப்பு: ஹஸ்பர் ஏ ஹலீம்)
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago