Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனை, தென்மேற்கு பிரதேச நாடக ஆற்றுகை குழுவுக்கான பறை இசை பயிற்சிநெறி, முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நேற்று (18) நடைபெற்றது.
இயற்கை, பறை, குருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு, பறையின் இசைகள் இசைப்பது தொடர்பிலான பயிற்சி, பறையுடன் கூடிய ஆட்டக்கோலங்கள் உள்ளிட்ட ஆற்றுகை, தென்னிந்தியாவைச் சேர்ந்த மணிமாறனின் புத்தர் கலைக்குழுவால் வழங்கப்பட்டது.
இளைஞர், யுவதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
குறித்த கலைக்குழு, தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பறை இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (படப்படிப்பு: வ.துசாந்தன்)







9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025