2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

புறா போட்டி...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை புறா போட்டி சம்மேளனத்தின் 2021ஆம் வருடத்துக்கான போட்டி, திருகோணமலை, முற்றவெளி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (28) நடைபெற்றது. 

நாடு பூராகவும் இருந்து 1,200 புறாக்கள் இதில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

(படங்கள் - ஏ.எம்.ஏ.பரீட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .