2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

பாலியல் தொல்லைக்கு எதிராக யாழில் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் அலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர் , யாழ். பல்கலைகழகம் முன்பாக இன்று (11) காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர். 

அதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--