2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

பிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு

Editorial   / 2019 நவம்பர் 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து நீதியமைச்சர் Andrew Little மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று (04) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--