Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (01) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராபஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தனியார் மலர் சாலைக்கு இன்று (01) சென்ற ஜனாதிபதி, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி தனது 88 வது வயதில் மார்ஷல் பெரேரா காலமானார்.





6 minute ago
36 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
3 hours ago
3 hours ago