2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மழையுடனான வானிலை

Editorial   / 2020 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (5) இரவு முதல் நாட்டின் பல இடங்களிலும் நிலவி வரும் கடும் காற்றுடனான மழை காரணமாக, பல பிரதேசங்களிலுள்ள வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதற்கமைய புத்தளம், கலேவல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--