Editorial / 2017 ஜூன் 17 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாங்குளத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இன்று (17) காலை இடம்பெற்றது.
நீதி மற்றும் பௌத்தசாசன பிரதியமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபாலவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)


5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026