Editorial / 2020 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் நிறைவுற்ற மறுநாளான இன்று (06), அம்பாறை மாவட்டம் முழுவதும் பரவலாக பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
காரைதீவு பிரதான வீதியில் பொலிஸார் வாகனங்களை சோதனையில் ஈடுபடுவதைக் காணலாம்.
(படங்கள்: சகா)


6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026