2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

விடுதலை வலியுறுத்தி போராட்டம்...

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வடக்கின் பல பாகங்களில், இன்று (05) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே, இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன், என்.ராஜ், மு.தமிழ்ச்செல்வன், க. அகரன், சுப்பிரணியம் பாஸ்கரன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.என்.நிபோஜன், விஜயரத்தினம் சரவணன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .