2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சீனாவில் பாரிய வெள்ளம்: பரிதவிக்கும் மக்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 19 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 20 பேருக்குமேல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். மீட்புப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--