2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அழகு சிகிச்சையளிக்கும் 'டொக்டர் மீன்'

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கப்பூரிலுள்ள நீரியல்சிகிச்சை நிலையமொன்றில் மீன்கள் மூலம் அழகுசிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றிலுள்ள இச்சிகிச்சை நிலையத்தில் டொக்டர் மீன் என அழைக்கப்படும் இம்மீன்கள் மனிதர்களின் உடலிலுள்ள இறந்ததோல்களை உண்பதால் உடல் அழகாகுவதாக மேற்படி சிகிச்சை நிலையம் தெரிவிக்கிறது.  (படம் : ராய்ட்டர்)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--