2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கும்பாபிஷேக ஆரம்ப பூஜை...

A.P.Mathan   / 2011 ஜனவரி 19 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழாவின் ஆரம்ப குரு பூஜையும் யாகபூஜையும் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஜீவ சமாதியில் குரு பூஜையுடன் ஆரம்பமாகிய கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளை படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X