2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

முதல் வருட கொண்டாட்டம்...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்டின் 'தமிழ்மிரர்' இணையத்தளத்தின் முதலாவது வருட நிறைவுக் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்பட்டது. பணிப்பாளர் சுஜான் விஜயவர்த்தன கேக் வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதனையும் டெய்லிமிரர் ஆசிரியர் சம்பிக்கா லியனாரச்சி உட்பட ஊழியர்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம். Pix: Samantha Perera


  Comments - 0

 • Niranjani Roland Tuesday, 15 February 2011 10:09 PM

  Congratulation and Best of luck for achieve more in the future too. What a amazing job you guys have done for the last one year to the tamil speaking people not only in Sri Lanka but also in the Overseas. Keep it up Mathan, Sethu anna, Menaka, Suganthi, Kokilawani, Rifthi and the rest of the team.

  “past is experience, present is experiment, future is expectation!! Use your experience in your experiments to get your expectations.

  Reply : 0       0

  Music diractar rajkumar Tuesday, 15 February 2011 10:44 PM

  தமிழ் mirror இணையத் தளத்திற்கு எனது இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இலங்கையின் இணையற்ற இணையத் தளமாக விளங்க வாழ்த்துவதுடன் என் போன்ற இசையமைப்பாளர்களுக்கு நல்ல களம் அமைக்கும் புதிய எண்ணக்கருக்கள் போல இன்னும் புதிது புதிதாய் சாதித்து சரித்திரம் படைக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் .

  "நங்கள் என்றும் தோளோடு தோள் நிற்ப்போம்" .

  வாழ்க!! வளர்க!!! வளர்த்திடுக!!!! வளர்ந்திடுக!!!!! ......

  இசையமைப்பாளர் ராஜ்குமார் (தேசம் பாடல் ).

  Reply : 0       0

  smm.ramzan-kalmunai Wednesday, 16 February 2011 12:13 AM

  வாழ்த்துக்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

  Reply : 0       0

  mmjesmin Wednesday, 16 February 2011 02:21 AM

  எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தமிழ் மிரருக்கு.

  Reply : 0       0

  N.A.M. Ashraff Wednesday, 16 February 2011 12:28 PM

  உனது சேவை இன்னும் பல்லாண்டு
  நீடிக்க எனது மனமான வாழ்த்துக்கள்.
  வாழ்க நிரந்தரம் .. வாழ்க நிரந்தரம் ..
  தமிழ்மிரர்
  வாழிய.. வாழிய.. வே.

  Reply : 0       0

  Navaneethan Wednesday, 16 February 2011 03:41 PM

  இதய பூர்வமான வாழ்த்துகள்..
  எஸ் நவநீதன்.
  ஒலிபரப்பாளர்.
  இலங்கை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--