2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நினைவின் நிழல்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதம வேட்பாளர் முஸம்மிலுக்கான அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரசார நடவடிக்கைகளுக்காக களமிறங்கியுள்ளார்.

கொழும்பு, மெயின் வீதியில், ரணில் விக்கிரமசிங்க, முஸம்மில் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் ஐ.தே.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja


  Comments - 0

 • Mathy Wednesday, 05 October 2011 03:13 PM

  மண்டையை அப்டேட் செய்ய வேணும் .. இல்லாட்டி புதிது போடவேணும்.

  Reply : 0       0

  Rinos Wednesday, 05 October 2011 06:39 PM

  "ஆஹா! இது எந்த நாட்டு product? hoops... Made in Sri Lanka. இதுதானா நம்ம மகிந்த இவ்வளவு பவர்ரா ஆட்சியில் இருக்காரு;"

  at stage " அத cool drink ஏகக் பீவ பாரே ; ஏக ஹரி ரஹாக் ;ஏக அபே நிச்பாதனயக்,அபி ஆண்டுவட ஆவாட பச்ச ஒக்கேம போன்ன தென்ன மீ நிச்பாதனய்க் தமை.

  people murmuring : " அதாதானே இப்பே மகிந்த ஐய்யா செய்கிறாரு " you r too late புதுசு புதுசா ஐடியா சொல்லுங்களேன் ஐயா?


  at stage " அத cool drink ஏகக் பீவ பாரே ; ...')">Reply :
  0       0

  North Face Down Tuesday, 06 December 2011 08:59 AM

  I like you on facebook and follow through google reader!,http://www.northfaceparka.us

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--