2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இறுதிக்கட்ட பிரசாரத்தில்...

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார இறுதி நாளான இன்று புதன்கிழமை, கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலவைர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். Pix By: Pradeep Pathirana, Kushan Pathiraja and Sudath Siva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .