2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

உறவுகளைத் தேடி...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுத்தம் காரணமாக வடக்கில் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை பதிவுசெய்து அவற்றை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையொன்றை மன்னார் பிரஜைகள் குழு முன்னெடுத்து வருகின்றது.  வடக்கின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் சென்று தகவல்களைத் திரட்டி வரும் இக்குழு, வவுனியாவில் தமது நடவடிக்கையினை முன்னெடுத்த போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--