2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

அவுஸிக்கெதிரான 3ஆவது டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 338/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 131, மர்னுஸ் லபுஷைன் 91, வில் புக்கொவ்ஸ்கி 62 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/62, ஜஸ்பிரிட் பும்ரா 2/66, நவ்தீப் சைனி 2/65,மொஹமட் சிராஜ் 1/67)

இந்தியா: 244/10 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 50, செட்டேஸ்வர் புஜாரா 50, றிஷப் பண்ட் 36, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 28, ரோஹித் ஷர்மா 26, அஜின்கியா ரஹானே 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/29, ஜொஷ் ஹேசில்வூட் 2/43, மிற்செல் ஸ்டார்க் 1/61)

அவுஸ்திரேலியா: 312/6 (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 84, ஸ்டீவ் ஸ்மித் 81, மர்னுஸ் லபுஷைன் 73, டிம் பெய்ன் ஆ.இ 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/95, நவ்தீப் சைனி 2/54, ஜஸ்பிரிட் பும்ரா 1/68, மொஹமட் சிராஜ் 1/90)

இந்தியா: 334/5 (வெ.இ 407 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 97, செட்டேஸ்வர் புஜாரா 77, ரோஹித் ஷர்மா 52, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆ.இ 39, ஷுப்மன் கில் 31, ஹனும விஹாரி ஆ.இ 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/39, நேதன் லயோன் 2/114, பற் கமின்ஸ் 1/72)

போட்டியின் நாயகன்: ஸ்டீவ் ஸ்மித்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .