2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிராகப் போராடும் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 15 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பித்த நான்காவது போட்டியின் இன்றைய முதல்நாள் முடிவில் இந்தியா போராடி வருகிறது. 

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 274/5 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 108, மத்தியூ வே 45, டிம் பெய்ன் ஆ.இ 38, ஸ்டீவ் ஸ்மித் 36, கமரொன் கிறீன் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 2/63, மொஹமட் சிராஜ் 1/51, வொஷிங்டன் சுந்தர் 1/63, ஷர்துல் தாக்கூர் 1/67)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .